வெண் பன்றி பண்ணை

By TamilNadu Agricultural University on 15 Mar 2016 | read
  2 0230


வெண் பன்றி பண்ணை அமைத்து சீரிய வருமானம் ஈட்டுவதாக கூறுகிறார். TNAU வில் இலவச பயிற்சி பெற்று இதை தொடங்கினேன். ஒரு unit என்பது 10 பெண் குட்டியும் மற்றும் 1 ஆண் குட்டி ஆகும். இன விருத்தி 144 நாளில் ஆகும். இந்த கழிவு நீரை விவசாயத்திற்கு உபயோகிக்கிறேன். அதனால் இயற்கை உரம் கிடைத்து விவசாயத்தில் நல்ல வருமானம் கிடைக்கிறது

 

Comments