வெண் பன்றி வளர்ப்பு

By TamilNadu Agricultural University on 16 Mar 2016 | read
  2 0309


கடந்த பத்து வருடங்களாக வெண் பன்றி வளர்ப்பினை செய்து வருகிறோம். TNAU வில் பயிற்சி எடுத்து கொண்டு இதை ஆரோம்பிதோம். அவர்கள் தீவனம், தடுப்பூசி போன்றவைகளை பற்றிய தகவல்களை எங்களுக்கு தருகின்றார்கள். இப்போது கூடுதல் முதலீடு செய்து நிறைய பன்றிகளை வளர்த்து வருகிறோம்.

 

Comments