What ever rained is just a trailer

By Tamil Nadu Weatherman on 19 Jun 2017 | read
  1 020
More rains to follow, its going to be a very active night for Chennai people as storms are lined up one after another - Wettest day of the year ahead for Chennai in simple words. ============================ Atlast models which fixed 19th June as a rainy day for Chennai never changed while for other dates they changed and failed very badly. Sometimes weather bloggers seeing the pattern can identify which date these rains wont fail and which dates it will fail. After all weather is a study of patterns. Its not a big deal and everyone can do it. Coming to weather, the wind alignment is perfect all storms are taking aim at Chennai (refer pic attached). We are going to see Sea Breeze interaction too and this is going to make the storms intense by providing them necessary fuel. Lets hope that we get good amount of rainfall. I am going to have a very good sleep atlast. Announcing the date much in advance that too for convective rains brings too much stress to handle. தமிழாக்கம்: இது வரை பெய்த மழை ட்ரைலர் தான். இனி மேல் தான் மெயின் பிக்சரே இருக்கு. மேகங்கள் வரிசை கட்டி கொண்டு இருக்கின்றன. இன்று இரவு சென்னை மக்களுக்கு கொண்டாட்டம்தான். இந்த வருடத்தில் பெய்ய போகும் பெரிய மழை நாளாக இன்று இருக்கும். வானிலை முன் அறிவிப்பு மாடல்கள் எல்லாம் ஜூன் 19-ம் தேதி கண்டிப்பாக மழை இருக்கும் என்று அடித்து சொன்னன. சில இதர தினங்களில் மாற்றி சொல்லி தோல்வியும் அடைந்து இருக்கின்றன. வானிலையை பற்றி கணிப்பது சுலபமானது தான். ஒன்றும் கடினம் இல்லை. எல்லோரும் சுலபமாக கணிக்கலாம். இப்போது வானிலையை பற்றி செய்திக்கு வருவோம். காற்று சீராக இருக்கும் பட்சத்தில் மேகங்கள் சென்னையை நோக்கி குறி வைத்து வருகின்றன. கடல் காற்று மேகங்களுடன் கலக்கும் போது தீப்பொறி வைத்த மாதிரி நல்ல மழை பெய்ய தொடங்கும். இன்றைக்கு நான் நல்ல தூக்கம் தூங்க போகிறேன். இந்த தேதியை முன் கூட்டியே சொன்னதில் எனக்கு திருப்தி. அதுவும் வெப்ப சலன மழையை பற்றி கணிப்பது மிகவும் சிரமம். Tamil Translation courtesy Shahul Hameed sir
 

Comments