Today too much of the major activity will be seen in the Dindigul-Madurai-Sivagangai-Pudukottai belt

By Tamil Nadu Weatherman on 22 Jun 2017 | read
    08
Up North Chennai as usual it will be in the hands of Sea Breeze, no confirmed rains for Chennai. Even If it rains today it will be isolated like yesterday and not covering all parts of Chennai. i will update that based on Sea Breeze interaction, if something crops up later in the day. We have to wait for the next widespread Thunderstorm in Chennai. தமிழாக்கம்: இன்று திண்டுக்கல்-மதுரை-சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை வருவதற்கான நல்ல அறிகுறிகள் தெரிகின்றன. வட சென்னையை பொறுத்த வரையில் கடல் காற்று எப்படி அடிக்கும் என்பதை பொறுத்தது. கண்டிப்பாக சென்னையில் இன்று மழை வரும் என்று எதிர் பார்க்க முடியாது. அப்படியே பெய்தாலும் நேற்று மாதிரி ஒரு சில இடங்களில் மட்டுமே எதிர் பார்க்க முடியும். பரவலாக எல்லா இடத்திலும் மழை பெய்யாது. ஏதாவது கடல் காற்று மாயாஜாலம் காட்டுமானால் கண்டிப்பாக பதிவு இடுகிறேன். சென்னையின் அடுத்த பரவலான மழைக்கு நாம் காத்து இருக்க வேண்டும். Tamil Translation courtesy Shahul Hameed
 

Comments