உங்கள் மொட்டை மாடியில் கரும்பூலா வளர்க்க குறிப்புகள்

By News7 Tamil on 10 Feb 2016 | read
  6 31209


கரும்பூலா பல்லின் துவாரங்கள் குணப்படுத்த பயன்படுத்தபடுகிறது. இதன் பழங்கள் நரம்புகள் வலுப்பட உதவுகிறது. நீங்கள் உங்கள் மாடி தோட்டத்தில் விதைகள் தூவி பானைகள் மற்றும் கொள்கலன்களில் எளிமையாக வளர்க்க முடியும்.

 

Comments