நாட்டு கோழி வளர்ப்பு

By TamilNadu Agricultural University on 10 Mar 2016 | read
    0188


நாட்டு கோழி வளர்ப்பில் வெற்றி காண்பது குறித்து விளக்குகிறார். ராணி கட்டு நோய் மற்றும் அம்மை நோய் போன்ற தாக்குதல்களால் கோழி வளர்ப்பு தடுக்கப்படுகிறது. முறையான தடுப்பூசி மூலம் இவைகளை கட்டுபடுத்தலாம்.

 

Comments