மாடி தோட்டம் - வாழை மரத்தையும் வளர்க்க முடியும்

By TamilNadu Agricultural University on 15 Mar 2016 | read
    0252

மாடி தோட்டங்கள் அமைக்க தோட்டக்கலை துறை பல மானியங்களை தருகிறது. அனைத்து வகை காய்கறிகளையும் மற்றும் வாழை மரத்தையும் வளர்க்க முடிகிறது. வீட்டில் கிடைக்கும் காய்கறி குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கிறேன். அதனால் பூச்சி கொல்லி ஆபத்து கிடையாது.

 

Comments