விதை உற்பத்தி

By TamilNadu Agricultural University on 05 Mar 2016 | read
    069


விதை உற்பத்தியின் மூலம் வெற்றி கண்டவர் விவசாயி நலன். TNAU வின் உதவியால் பல்வேறு பயிற்சிகளை பெற்று விதை நேர்த்தி, களவு நீக்குதல்,விதைச் சான்று அலுவலகத்தில் பதிவு செய்தல் போன்ற பணிகளை செம்மையாக செய்து நெல் மற்றும் உளுந்து வகை விதைகளை உற்பத்தி செய்து அதை வேளாண்மை துறைக்கு விற்பனை செய்து அதன் மூலம் தன வாழ்வாதாரத்தை அமைத்து கொண்டுள்ளார்.

 

Comments