நெற்பயிர் வகைகள்

By TamilNadu Agricultural University on 02 Mar 2016 | read
  1 379

நெற்பயிர் வளர்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இன்று நம் நாட்டில் சுமார் 2 லட்சம் வகை நெற்பயிர்கள் உள்ளன. பாரம்பரிய நெற்பயிர்கள் இப்போது வழக்கில் இல்லை. புதுபுது ரகங்கள் நம் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற வகையில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

 

Comments