நெல் சாகுபடி

By TamilNadu Agricultural University on 17 Mar 2016 | read
    0149

தொழிலார்கள் கட்டுப்பாடு காரணமாக நாங்கள் இயந்திரங்கள் மூலம் நாற்று நடவு செய்கிறோம். நாற்றுக்களை நாங்களே தயார் செய்து நடவு சமமாக, இயந்திரங்கள் மூலம், சமன் செய்து அதிகமான பயிர் சாகுபடி செய்கிறோம். எளிமையாகவும், நேரம் குறைவாக ஆவதாலும் இது மிகுந்த லாபம் கொண்டதாகும்.

 

Comments