Rain abates in cauvery Catchment but inflow jumps to year high

By Tamil Nadu Weatherman on 21 Jul 2017 | read
  1 06
Nilgiris puts up one final show from this spell.

Kabini and KRS are at year high inflows. Pillur dam is almost full and water is let out into Bhavani Sagar dam. The rainfall in Ooty

Nilgiris gets heavy rains for 4th Day.
---------------------
Mukurthy - 136 mm
Upper Bhavani - 70 mm
Avalanche - 50 mm
Devala - 50 mm
Glenmorgan - 34 mm
Pykara - 34 mm
Gudalur Bazzar - 24

Coimbatore
--------------
Parambikulam - 62 mm
Valparai Taluk office - 50 mm
Valparai PTO - 42 mm
Chinnakallar - 40 mm
Sholayar Dam - 36 mm
Manomboly - 31 mm
Pollachi - 20

Kanyakumari
---------------------
Upper Kodayar - 37 mm
Pechiparai -20 mm

Some rains will continue in Nilgiris and Kovai belt here and there. But not the heavy ones.

South Rajasthan and adjoining Gujarat and West MP - Historic spells awaits them
=============================
Some serious flooding rains is going to happen for next 1 week in South Rajasthan and adjoining Gujarat and West MP. Next 10 days accumulation show some 1000 mm. There is going to be one hell of rains in the desert belt. In the next one week you will hear about in news. Like in September 2013, the monsoon system gets trapped and dumps all rains there with constant supply through the monsoon axis.

With rains coming down and not much in either west coast and Chennai side , there will not be any update in the page in the coming days. Enjoy your weekend.

தமிழாக்கம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து உள்ளது. ஆனாலும் அணைகளுக்கு இந்த வருடத்தின் அதிகமான நீர் வரத்து வந்த நாளாக உள்ளது. நீலகிரியிலும் நல்ல மழை பெய்து உள்ளது. ஆனாலும் இப்போதைக்கு நீலகிரியில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை

கபினி அணைக்கும் மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கும் இந்த வருடத்தின் அதிகமான நீர் வரத்து வந்த நாளாக உள்ளது. பில்லூர் அணை கிட்டத்தட்ட நிறைந்து விட்டது. பவானி சாகர் அணைக்கு நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

நீலகிரி தொடந்து 4-வது நாளாக கன மழை பெற்று வருகிறது.

Mukurthy - 136 mm
Upper Bhavani - 70 mm
Avalanche - 50 mm
Devala - 50 mm
Glenmorgan - 34 mm
Pykara - 34 mm
Gudalur Bazzar - 24
Coimbatore
--------------
Parambikulam - 62 mm
Valparai Taluk office - 50 mm
Valparai PTO - 42 mm
Chinnakallar - 40 mm
Sholayar Dam - 36 mm
Manomboly - 31 mm
Pollachi - 20
Kanyakumari
---------------------
Upper Kodayar - 37 mm
Pechiparai -20 mm

நீலகிரியிலும் கோவை பகுதிகளிலும் லேசான மழை இங்கும் அங்குமாக பெய்து கொண்டு இருக்கும். பெரிய மழையை எதிர் பார்க்காதீர்கள்.

தெற்கு ராஜஸ்தான், அதன் அருகில் இருக்கும் குஜராத் மற்றும் மேற்கு மத்திய பிரதேசம் பகுதிகளுக்கு வரலாறு காணாத மழை இருக்கும்.

வரும் வாரத்தில் பெரு வெள்ளம் வரும் அளவிற்கு தெற்கு ராஜஸ்தான், அதன் அருகில் இருக்கும் குஜராத் மற்றும் மேற்கு மத்திய பிரதேசம் பகுதிகளில் கன மழை இருக்கும்.அடுத்த 10 நாட்களில் 1000 mm அளவிற்கு மழை பெய்யும். பாலைவனத்தில் பேய் மழை பெய்ய போகிறது. நரகத்தில் இருப்பதை போன்று இருக்கும் அளவுக்கு பெய்யும். இந்த செய்தியை இன்னும் ஒரு வாரத்தில் நாளிதழில் அல்லது டிவியில் பார்க்க போகிறீர்கள். 2013-ம் வருடம் செப்டம்பர் மாதம் இதே மாதிரி நடந்தது. அதாவது பருவ மழை அந்த பகுதியில் பருவ மழை கோட்டில் மாட்டி கொண்டு அங்கேயே கொட்டி தீர்த்தது.

கேரளா மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளிலும் மற்றும் சென்னையிலும் மழை குறைய போகிறது. அதனால் வர போகும் நாட்களில் பதிவுகள் போடப் பட மாட்டாது. வார இறுதி நாட்களை அனுபவியுங்கள்.

Tamil Translation courtesy Shahul Hameed
 

Comments