Pudukottai, Ramanathapuram and Sivaganga belt sees rains for third straight day

By Tamil Nadu Weatherman on 09 Jun 2017
======================= When all other places in TN is silent the belt which is worst affect by drought is seeing daily rains for past three days. While for Chennai we need to wait. The clouds have to vanish. With clouds around we can get only pleasant climate and not rains. We need hot sunny day for air parcels to be lifted. Remember we dont get direct rainfall from Low Pressure or monsoon winds. We get only convective rainfall. புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை பகுதிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை பெறுகின்றன. தமிழகத்தின் பிற பகுதிகள் மழையின்றி அமைதியாக இருக்கும்போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட மேற்கூறிய பகுதிகள் கடந்த 3 நாட்களாக மழையை பெற்றுள்ளன. சென்னையை பொறுத்தவரை நாம் காத்திருக்க வேண்டும். முதலில் மேகங்கள் மறைய வேண்டும். மேகங்கள் சூழ்ந்திருப்பதால், இனிமையான சீதோஷன நிலை இருக்குமே தவிர மழை வராது. நமக்கு காற்று மண்டலத்தை தூக்கும் வெப்பமான வெயில் நாள்தான் தேவை. நாம் குறைந்த காற்றழுத்தத்தாலோ பருவக்காற்றாலோ நேரடியாக மழை பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். வெப்பச்சலனத்தால் மட்டுமே மழை பெற முடியும். Tamil Translation courtesy Prasanna Ds