பயிருக்கி : ஒரு பானையில் மோர் மற்றும் இளநீர் ஊற்றி அதில் ஒரு துணியில் கட்டிய அழுகிய பழங்கள் மற்றும் தேங்காய் செதில்களை போட்டு 7 நாட்கள் வரை ஊர வைத்து பின்பு தண்ணீர் கலந்து தாவரங்களுக்கு ஊற்றுவதன் மூலம் நல்ல வளர்ச்சியை காணலாம்.