மாதுளை சாகுபடி

By TamilNadu Agricultural University on 29 Feb 2016 | read
    0181

பயன்படாத நிலத்தில் கூட விவசாயம் செய்யலாம். வறண்ட நிலத்திற்கு ஏற்ற மாற்றுப்பயிர் மாதுளை சாகுபடியாகும். சொட்டு நீர் பாசனத்தின் மூலம் குறைவான தண்ணீர் கொண்டே மாதுளை சாகுபடி செய்யலாம். பூச்சி தாக்குதல் அற்ற திசு வளர்ப்பு மாதுளை மூலம் குறைவான தண்ணீரில் அதிகம் சாகுபடி செய்யலாம்.


 

Comments