கற்பூரவள்ளி - விட்டில் வளர்ப்பது எப்படி

By News7 Tamil on 28 Jan 2016 | read
    0130


கற்பூரவள்ளி (Karpuravalli) ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய தாவரம்.

குறிப்புகள் :

1.) வீட்டில் கற்பூரவள்ளி வளர்க்க நன்கு வெப்பம் தேவை.
2.) சூடான கோடை மாதங்களில் அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்க்க இலைகள் புதிய மற்றும் ஆரோக்கியமாக வளர்கிறது.
3.) சளி, இருமல் போன்ற நோய்களுக்கு கற்பூரவள்ளி அரு மருந்தாக பயன்படுகிறது

 

Comments