No stopping of Rains in North Gujarat and South Rajasthan, this is going to end as one of the extreme events ever in this region

By Tamil Nadu Weatherman on 24 Jul 2017 | read
    06

====================
With more extreme rains expected till Wednesday, people in North Gujarat and West and South Rajasthan should be in extreme vigil particularly the areas surrounding Palanpur - Himmatnagar in Gujarat.

Meanwhile IMD Bhuj Radar is working and picking up widespread rains under its coverage in Gujarat.

தமிழாக்கம்: வட குஜராத்திலும் மற்றும் தெற்கு ராஜஸ்தானிலும் இந்த மழை நிற்காமல் பெய்ய உள்ளது. இது ஒரு புதிய சாதனையாகவும் தீவிரமான மழையாகவும் இருக்க போகிறது.

புதன் கிழமை வரை பேய் மழை பெய்ய போகிறது. வட குஜராத்திலும் மற்றும் தெற்கு ராஜஸ்தானிலும் வசிக்கும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவும். குறிப்பாக பாலன்பூர் மற்றும் ஹிம்மத்நகர் அருகில் வசிக்கும் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இந்திய வானிலை மையத்தின் புஜ் பகுதியின் ரேடார் வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. அதன் மூலம் இந்த தீவிர மழையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Tamil Translation Courtesy Shahul Hameed
 

Comments