No signs of monsoon picking up in the next two weeks

By Tamil Nadu Weatherman on 31 Jul 2017 | read
  1 018
Some activity seen on 4-6th in the west coast but not looking so great Like the the June fourth week or July first week spell.

Hence, the convective rains in Tamil Nadu is going to rock. During break monsoon, where monsoon axis gets stuck up in Himalayas, Convective rains rock in Tamil Nadu. Red marks indicate less than normal rains...its not clouds... suppose kerala is suppose to get 100 mm next two weeks in average. It will get only 70 mm. In case of Tamil Nadu which is suppose to get 25 mm rains. Its is expected to get 50 mm rains.

Lets enjoy this long monsoon break, which is giving Tamil Nadu much needed rains. Chennai too will have its day soon.

தமிழாக்கம்: அடுத்த இரு வாரங்களுக்கு தென் மேற்கு பருவ மழை வேகம் எடுக்க போவதில்லை. வருகின்ற ஆகஸ்ட் 4-6 தேதிகளுக்குள் கேரளா மற்றும் கேரளாவை ஒட்டிய மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்ய போகிறது. ஆனால் பெரிய மழையாக இருக்காது. (அதாவது பல நாட்களுக்கு தொடர போகும் மழையாக இருக்காது). ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரம் பெய்த பெரிய மழை போல இருக்காது.

இந்த காரணங்களால் தமிழ் நாட்டில் வெப்ப சலன மழை தூள் கிளப்ப போகிறது. தென் மேற்கு பருவ மழை தவறும் போதும், பருவ மழை கோடு ஹிமாலய மழை தொடர்களில் மாட்டி கொள்ளும் போதும் தமிழ் நாட்டில் வெப்ப சலன மழை தூள் கிளப்பும்.

இப்போது பெய்யும் வெப்ப சலன மழையை அனுபவியுங்கள். (ஆனால் தென் மேற்கு பருவ மழை தவறியதால் கிடைத்தது). தமிழ் நாட்டுக்கு இந்த மழை தேவையான ஒன்று. சென்னைக்கும் சீக்கிரம் மழை கிடைக்கும்.

Tamil Translation courtesy Shahul Hameed
 

Comments