நாத்தம் புல் மூலிகை உங்கள் வீட்டை குளிர்ச்சி மற்றும் சுத்தம் செய்கிறது.

By News7 Tamil on 10 Feb 2016 | read
    377

நாத்தம் புல் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. நாத்தம் புல் தேநீர் உடல் வெப்பத்தை தணிக்கிறது. நாத்தம் புல் உங்கள் வீட்டை குளிர்ச்சி செய்து கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது.

 

Comments