கால்நடை பண்ணைத் தொழில்

By TamilNadu Agricultural University on 03 Mar 2016 | read
    051

கால்நடை பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு இயற்கை விவசாயம் செய்து நல்ல லாபம் பெற்று வருவதாக இவர் விளக்குகிறார். கால்நடைகளின் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயத்திற்கு உபயோகிக்கிறேன். ஒரு ஆடு 2 குட்டி இடுகிறது. A2 புரதம் உள்ளதால் இந்த மாட்டு பால் அதிகம் விரும்பபடுவதாக இவர் கூறுகிறார். 

 

Comments