கால்நடை வளர்ப்பு

By TamilNadu Agricultural University on 29 Feb 2016 | read
    089


கால்நடை வளர்ப்புக்கு அடர் தீவனம் அவசியமாகும். அசோல பாசி என்ற மாற்று தீவனம் கால்நடைகளுக்கு போதிய சத்துக்கள் நிறைந்ததாகும். இதனால் பால் உற்பத்தி அதிகமாகும். பாலின் கால்சியம் அளவும் கூடி சத்து நிறைந்ததாக அமைகிறது.

 

Comments