ஒருகிணைந்த பண்ணை

By TamilNadu Agricultural University on 18 Mar 2016 | read
  110279

ஒருகிணைந்த பண்ணை அமைத்து மாடு, மீன், கோழி போன்றவற்றை வளர்த்து வருகிறேன். இயற்கை விவசாயம் மூலம் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் புல் போன்ற இயற்கை உணவுகளை மாடு, கோழிகளுக்கு அளிப்பதன் மூலம் நல்ல தரமான பால் கிடைக்கிறது


 

Comments