I am still compiling the special post on September and August Performance

By Tamil Nadu Weatherman on 31 Aug 2017 | read
    07
Before that lets see what in store for us today. another scintillating day awaits Tamil Nadu.
======================
Today
------------
North TN - Chennai, Tiruvallur, Vellore, Tiruvnnamalai, Cuddalore, Villupuram, Kancheepuram and Pondy will get rains. Another hot day, monsoon in west coast absent.

Central TN - entire Delta region will get widespread rains.

South TN - Madurai, Ramanthapuram, Sivagana will get rains. Kanyakumari, Tirunelveli and Thoothukudi will see some rains too at some places. But in coming days, the rains will be widespread in South TN

Special Rains for TN for next two days.
-------------------------------
On tomorrow and day after tomorrow something rare is going to happen for the first time. Thoothukudi is going to get rains. Ramanthapuram, Tirunelveli and Kanyakumari will also get widepsread rains. After so many months this region is in the range of rains. Particulalry Thoothukudi where hardly a drop fell.

Rainfall in and around Chennai Region ending 8.30 am on 31.08.2017. What a day it was for the outskirts of Chennai
-----------------------------------
Vembakkam (near Kancheepuram) - 183
Kadambathur (near Tiruvallur) - 85
Sriperumbudur - 70
Uthiramerur - 70
Kancheepuram - 70
Tiruvallur - 60
Avadi HVF - 54
Poondi - 41
Ponneri - 39
Korattur Anaicut - 38
Hindustan University - 35
Kelambakkam - 33
Chembarabakkam Lake - 29
Uthukottai - 29
Tamaraipakkam -26
Thirukalukundram (near Mahabs) - 20
Palavedu (near Avadi) - 18
Tiruttani PTO - 16
Cholavaram Lake - 15
Thiruporur (near Kelambakkam) - 15
Nungambakkam - 14
Redhills -13
Maduranthagam - 12
Meenambakkam - 11
Tambaram - 10
Arakkonam - 10
Kolapakkam (near AP) - 8
Chitalappakkam (near Perumbakkam) - 7
Minjur - 7
Puzhal - 7
Sathyabama University - 6

Photo (Rainfall accumulation ending 8.30 am) shows how the areas around Vembakkam was smashed yesterday.

வணக்கம் தமிழக மக்களே……

ஆகஸ்ட் மாத மழையளவு, செப்டம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? என்பது குறித்த விவரங்களை தொகுத்து வருகிறேன். அதற்கு முன்பாக, என்னிடம் இருக்கும் மழை குறித்த விவரங்களை உங்களுக்கு தருகிறேன். தமிழகத்தை குளிர்விக்கப் போகும் ஒளிமயமான நாட்கள் நம்முன் காத்திருக்கிறது.

இன்று எப்படி?
வடதமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும். மேற்கு கடற்கரையில் பருவமழை குறைந்ததால், வெப்பம் காணப்படும்.

தமிழகத்தின் மத்தியப் பகுதிகளான, அதாவது ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளிலும் பரவலாக மழை இருக்கும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பொழிவு இருக்கும். அடுத்துவரும் நாட்களில் தென் தமிழகத்தில் பரவலாக மழை காணப்படும்.

அடுத்த 2 நாட்களுக்கான அறிவிப்பு….

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிகவும் அரிதாக சில விஷயங்கள் நடக்க இருக்கிறது. தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருக்கும்.கடந்த பல மாதங்களுக்கு பின் இப்பகுதியில் பரவலாக மழை பொழிவு இருக்கப்போகிறது. குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் மழையின்மை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதித்தது.

Tamil Translation courtesy Mr.Pothy Raj
 

Comments