மாடி தோட்டத்திற்கு எப்படி பூச்சிக்கொல்லி செய்வது

By News7 Tamil on 10 Feb 2016 | read
    365


ஒரு வெள்ளை துணியில் 50 கிராம் வேப்பங்கொட்டை மற்றும் 50 கிராம் பூண்டு தோல் சேர்த்து கட்டவும். ஒரு மக்கில் கோமியம் ஊற்றி இந்த துணியை 24 மணி நேரம் ஊற விடவும். இந்த கலவை சிறந்த பூச்சி விரட்டியாக அமையும்

 

Comments