ஆடு வளர்ப்பு

By TamilNadu Agricultural University on 18 Mar 2016 | read
  1 0237


பரண் மேல் வெள்ளாடு, செம்மரிஆடு வளர்த்து வெற்றி கண்டவர் இவர். அனைத்து ஆடுகளுக்கும் தனித்தனி அரை அமைத்து அணைத்து ஆடுகளக்கும் தீவனம் கிடைக்குமாறு செய்துள்ளார். ஆடு குட்டிகளையும் தனியாக வளர்த்து வருவதால் நல்ல வளர்ச்சி பெற்று வரும். தன் விவசாயத்தில் வரும் இயற்கை உணவுகளை தீவனமாக பயன்படுத்துகிறார்.

 

Comments