ஆடு வளர்ப்பு

By TamilNadu Agricultural University on 17 Mar 2016 | read
    0170

பரண் மேல் ஆடு வளர்ப்பில் 3 வகையான ஆடுகளை வளர்த்து வருகிறேன். பரண் மேல் ஆடு வளர்ப்பில் நோய் குறைவாகவே இருப்பதால் எளிமையாக பரமாரிக்க முடிகிறது. தீவனம் முறையும் மிகுந்த எளிமையானது. இயற்கை புல்,புண்ணாக்கு, அடர் தீவனம் மூலம் ஆடுகள் நல்ல வளர்ச்சி காண்கிறது. நல்ல லாபமான தொழிலாகும்.

 

Comments