ஆட்டுப் பண்ணை

By TamilNadu Agricultural University on 15 Mar 2016 | read
    0144


ஆட்டுப் பண்ணை தொடங்கி 25 ஆடுகள் இருந்து இப்போது 300 ஆடுகள் வரை வளர்க்கின்றேன். 5 வகை ஆடுகளை வளர்க்கின்றேன். "ஒயர்" வகை நல்ல கரி கொண்டது. அடர் தீவனம் சிறு ஆடுகளிலிருந்து கடா வரை வேறுபடுகிறது. சரியான அளவு தீவனம் தந்து வளர்த்து வந்தால் நல்ல வருமானம் பெறலாம்.

 

Comments