மீன் பண்ணைத் தொழில்

மீன் பண்ணைத் தொழிலை 6 ஏக்கர் பரப்பளவில் செய்து வருகிறேன். அரசாங்கத்தில் இருந்து மானியங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. மாதம் 1 or 1.5 டன் கொள்முதல் செய்கிறோம். மேலும் விவரங்களுக்கு இவரை 099620 57059 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.