மீன் பண்ணை இலாபகரமான தொழில்

By TamilNadu Agricultural University on 17 Mar 2016 | read
    0250

நீண்ட காலமாக நெல் சாகுபடி செய்து கொண்டிருந்த நான் மீன் வளத்துறை அறிவுரையின்படி குளம் வெட்டி மீன் பண்ணை அமைத்தேன். கட்ல, ரோகு, மிருகால் முதலிய 6 வகை மீன் குஞ்சுகளை வளர்கின்றேன். 1000 மீன் குஞ்சுகளை வளர்த்து 1000 கிலோவிற்கு விற்று நல்ல லாபம் பெற்றேன்.

 

Comments