விவசாயி தனது அனுபவம் பகிர்கிறார்

By TamilNadu Agricultural University on 02 Mar 2016 | read
    078

இயற்கை விவசாயம் செலவு குறைவு என்பதால் இந்த விவசாயத்தை மேற்கொண்டேன். பூச்சி மருந்து எதுவும் பயன்படுத்தாமல் நல்ல சாகுபடி கிடைத்தது. ஆகவே, இயற்கை விவசாயம் மூலம் மண்ணின் தரம் குறையாமல், வருமானமும் அதிகரிக்கிறது.

 

Comments