Dry days ahead for Tamil Nadu and Chennai

By Tamil Nadu Weatherman on 28 May 2017 | read
    02
While onset of SW monsoon is going to be tricky one. ===================== Coming days, its going to be dry in Tamil Nadu even in the interiors, may be some very isolated spells here and there may happen but nothing significant seen. Chennai sollava vendam. SW monsoon onset ============== While monsoon winds are struggling for onset on nearing Kerala Coast. I am not able to see strong westerlies even in lower levels let alone upto a depth of 600 hpa and there is no monsoon onset consensus among models. There is also going to be development of a system in Arabian Sea which might take away the monsoon winds for a while. Even if IMD announces onset on 31st May or 1st June, its going to be a very weak onset. Note: Remember the onset does not determine the performance of the monsoon. ************************** தமிழ்நாட்டிற்கும் சென்னைக்கும் வரும் நாட்கள் வறண்ட வானிலை நிலவும். தென் மேற்கு பருவமழை தொடக்கம் சிறிது சிக்கலாக வே இருக்கிறது. ===================== வரும் நாட்களில், தமிழ்நாட்டில் உட்புறங்களில் கூட வறண்டு போகும், இங்கு அங்கு சில இடங்களில் மழை பெய்யலாம். மற்றபடி குறிப்பிடத்தக்க எதுவும் இல்லை. சென்னை சொல்லவே வேண்டாம்.. தென் மேற்கு பருவமழை தொடக்கம் ============== கேரளா கடலோரத்திற்கு அருகே பருவமழை தொடங்கும் நிலையில் இருக்கிறது. ஆனால் கேரளா கடற்கரை நெருங்க நெருங்க பருவமழை காற்று தொய்வடைகிறது ... அரேபிய கடலில் வளர்ச்சியுறும் காற்றழுத்த தாழ்வுநிலை வலிமையடைவதாக தெரியவில்லை. மே 31 அல்லது ஜூன் 1 தேதி பருவமழை தொடங்கும் என IMD (இந்திய வானிலை ஆய்வு மையம்) அறிவித்தாலும் கூட, அது மிகவும் பலவீனமான ஆரம்பமாக இருக்கும். குறிப்பு: பருவமழை தொடங்கும் நேரம் இருக்கும் அதன் வலிமை பருவமழை தன்மை முழுவதையும் தீர்மானிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. Tamil Translation courtesy - Vignesh Nair
 

Comments