நம்மாழ்வார் மழை நீர் குறித்தும் அவற்றை சேமிப்பது குறித்தும் விளக்குகிறார்

By Nammalvar Videos on 20 Apr 2016


நம்மாழ்வார் விவசாயிகள் தற்கொலை குறித்து வருந்துகிறார். மழை நீர் குறித்தும் அவற்றை சேமிப்பது குறித்தும் விளக்குகிறார். நீரின் அவசியமும் அவற்றின் சுழற்சி முறையும் பற்றி விளக்குகிறார். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வையும் தருகிறார்.