Depression down south is Intensifying and fast moving clouds seen in Chennai with rains at times Soon Deep Depression will be announced

By Tamil Nadu Weatherman on 29 Nov 2017
Hope so. And has interpreted in the morning, Chennai active rain spells will starts with rains at breaks with at times heavy sharp spells.
==========================
As time goes, the rains will pick up in Chennai too from Tonight and tomorrow (see the image i enclosed to see how wind direction will change as cyclone moves more west. We can get good rains with occassional sharp spells from tonight till 1st December. So watch out for bands of clouds forming one after another one after another in Chennai as the Depression moves west closer to STN coast.

The Depression looks so beautiful with nice spin to it. So excited to see a Deep Depression / Cyclone move close towards Kanyakumari coast which is my home town.

Other districts
-------------
Please refer the morning post for interpretation in other districts rainfall.

29.11.2017 @ 6.30 pm.

தென்பகுதியில் உள்ள காற்றத்தழுத்த தாழ்வுமண்டலம் தீவிரமடைந்துள்ளது. சென்னையை நோக்கி மேகக்கூட்டங்கள் வேகமாக நகர்ந்து வருவதை காணமுடிகிறது. இதனால் மழைக்கு வாய்ப்பு அதிகம். விரைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாமாக அறிவிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.
===================
சென்னையில் இன்று இரவில் இருந்து மழை பெய்யத்தொடங்கும். நாளை காற்றின் திசையைப் பொருத்து, புயல் எப்படி நகர்கிறது என்பது தெரியும், பெரும்பாலும் மேற்கு நோக்கி நகரலாம். இதன் காரணமாக நமக்கு இன்று இரவில் இருந்து டிசம்பர் 1-ந்தேதி முதல் நல்ல மழை கிடைக்கும்.

இந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி பார்பதற்கு மிகவும் அழகாகவும், நன்றாக சுழன்றும் வருகிறது. ஆதலால், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் கன்னியாகுமரியை நோக்கி நகரக்கூடும்.

மேற்கண்ட கூடுதல் தகவல்களுக்கு காலையில் என் முகநூலில் பதிவு செய்து இருப்பதை பார்க்கவும்.

Thank you Mr.Pothy Raj for the Tamil Translations.