Day 1 of the Special rains - Chennai Rains update - Tiruvannamali clouds change track and are moving towards us - Super duper energy available over Chennai with CAPE of over 3400 Joules/Kg

By Tamil Nadu Weatherman on 07 Aug 2017
Its going to be semma windy.
========================================
Today many places have got rains (even Ramanathapuram). Coming to Chennai, after pounding Tiruvannamalai district the clouds are changing track and moving towards us. Its coming very fast and so it will be semma windy (see ppi v radar tool) to start with and we can expect high intense rains for atleast 30 mins.

Enjoy the rains. Dont stand under the tree.

சென்னை மழை தகவல் திருவண்ணாமலையைச் சுற்றி இருக்கும் மேகக்கூட்டங்கள் தனது பாதையை மாற்றி, வேகமாக நகர்ந்து நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன. இதனால் நல்ல காற்று வீசக்கூடும்.

இன்று ஏராளமான இடங்களில் மழை பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் கூட மழை பெய்தது. சென்னையைப் பொருத்தவரை, திருவண்ணாமலையைச் சுற்றி இருக்கும் மேகங்கள் நகர்ந்து சென்னையை நோக்கிநகர்கின்றன. வேகமாக நகர்ந்து வரும் இந்த மேகக் கூட்டங்களால் அதிகமான காற்றும்,

குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை பலத்த மழையை எதிர்பார்க்கலாம். மழையை அனுபவியுங்கள். யாரும் மரத்தின் கீழ் நிற்க வேண்டாம்.

Tamil Translation courtesy Mr.Pothy