பால் பண்ணைத் தொழில்


கறவை மாடுகள் நாளோன்ற்கு 40 லிட்டர் பால் கொடுக்கிறது. 20 மாடுகளில் ஆரம்பித்து இப்போது 200 மாடுகள் உள்ளன. கீற்று கொட்டகைகளில் தான் வளர்க்கிறோம். நோய் தாக்குதலும் குறைவு தான்.