Cyclone Ockhi Update - Many trees uprooted in Kanyakumari and Powercut in many places as poles are uprooted too

By Tamil Nadu Weatherman on 30 Nov 2017 | read
    09
Right now Cyclone is close to Trivandrum. They should be getting very heavy rains and high winds.
==================
Many Trees Uprooted in Kanyakumari district and this shows the devastation. Thanks to Kanyakumari Memes the impact of Cyclone Ockhi for the photos.

Very heavy rains are lashing Kanyakumari right now. Rajakamangalam has got over 100 mm in just last 5 hours.

As day goes on rains and winds in Kanyakumari and Nellai will Reduce from night. But devastation to nature and power has already been made. Power cuts should continue for a while as many electricity poles have been uprooted.

கன்னியாகுமரியை கலக்கும் “ஒக்ஹி புயல்’’…..
(தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் இருந்து)
குமரிக்கடலில் மையம் கொண்டு இருந்த ஒக்ஹி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை துவம்சம் செய்து வருகிறது. மரங்களை வேரோடு சாய்த்தும், மின்கம்பங்களை சாய்தும் தனது வேகத்தை காட்டி வருகிறது. இப்போது ஒக்ஹி புயல் திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ளது. இதனால், மிக கனமழையும், மிகப்பெரிய அலையும் கடலில் உருவாகும்.
===============
கன்னியாகுமரி பலத்த மழை பெய்து தற்போது பெய்து வருகிறது. ராஜாக்கமங்கலத்தில் கடந்த 5 மணிநேரத்தில் 100 மி.மீ மழை பெய்துள்ளது.

இன்று இரவுக்குபின் தான் கன்னியாகுமரி, நெல்லையில் மழையின் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், மரங்களையும், மின்கம்பங்களையும் சாய்த்து விட்டு ஒக்ஹி புயல் நகர்ந்து வருகிறது

Thank you Mr.Pothy Raj for the Translation.
 

Comments