கிராம்பு சாகுபடி முறை

By TamilNadu Agricultural University on 29 Feb 2016 | read
    0269


கிராம்பு இயற்கையிலே அதிக மருத்துவ குணம் கொண்டது. விதை மூலம் வளர்க்கலாம். 5-6 வாரங்களில் முளைத்து விடும். போதிய அளவு நீர் விட்டு வளர்க்க வேண்டும். செடிகளை கவாத்து செய்ய வேண்டும். மருத்துவ குணம் அதிகம் கொண்டதால் லாபம் நிறைய கிடைக்கும்.

 

Comments