கோழி,ஆடு வளர்ப்பு


நெல் சாகுபடி செய்து கொண்டு இருந்தேன். பின் மீன் குட்டையை வளர்த்து வந்தேன். பின் TNAU அறிவுரையின்படி குட்டையின் மீது கோழி வளர்ப்பை ஆரம்பித்தேன். பின் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டேன். நல்ல வருமானம் கோழி,ஆடு வளர்ப்பில் வருவதாக கூறுகிறார் .