Chennai - weather in crisp and Delta Region might get its 1st spell in a while tonight

By Tamil Nadu Weatherman on 05 Jun 2017 | read
    01
============== Today and past few days close visits by clouds was just a Trailer. Day is not far for Chennai to get Damal Dumeel Type widespread Thunder Storm in Chennai. It sizzled in Chennai today with both Chennai City and Airport crossing 41 C. But the good news is that Temp is going to nosedive soon in next 2-3 days. And at the same time, We will get atleast one of two thunderstorms in the next 5 days. Weather is a pattern, Once the storms move into Chennai, they keep on coming. Across Tamil Nadu Right Now ----------------------- Ariyalur storms have formed a squall line and is seen moving towards Delta region Nagai, Thanjavur and other nearby regions might see some rains tonight. Down south - Sivagana storms though weakened is moving towards northern part of Ramanathapuram districts. Western Interior districts are too getting some rains here and there.. Next few days, there is going to be increase in overall rainfall activity across the state. Tamil Translation by Shahul Hameed sir தமிழாக்கம்: சென்னை- இன்றைய சென்னை வானிலை அப்படியே உற்சாகமாக இருந்தது. எப்படி சொல்வது என்றால் cool ஆக, fresh ஆக இருந்தது. (பம்மல், பல்லாவரம் மற்றும் தாம்பரம் வாசிகளுக்கு மட்டும் இந்த அனுபவம் ). மேலும் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் இன்று இரவு முதல் மழையை பார்க்க கூடும். இன்றும் கடந்த சில நாட்களாகவும் மேகங்கள் கிட்டத்தட்ட நெருங்கி வந்து போய் விட்டது. அதெல்லாம் ஒரு ட்ரைலர் தான். இனி மேல் தான் மெயின் பிக்சரே இருக்கு. அதுவும் டமால் டுமீல் தனமான பரவலான மழை சென்னையில் பெய்ய இருக்கிறது. இன்று சென்னை நகருக்குள்ளும் மற்றும் மீனம்பாக்கம் பகுதியிலும் அடுப்பில் வைத்த மாதிரி வெயில் இருந்தது. 41 C வெயில் அடித்தது. நல்ல விஷயம் என்னவென்றால் வரும் 2-3 நாட்களில் வெய்யில் குறைய போகிறது. வரும் 5 நாட்களில் ஒன்று அல்லது இரண்டு மழையை எதிர் பார்க்கலாம். மேகங்கள் வர தொடங்கி விட்டால் அதுவே தொடர் கதையாவது சென்னையின் கதை. தமிழ் நாட்டில் என்ன நடக்கும்: அரியலூரில் தோன்றிய சறுக்கல் வரி போன்ற மேகங்கள் டெல்டா மாவட்டங்கள் ஆன நாகை, மற்றும் தஞ்சாவூரை நோக்கி போய் கொண்டு இருக்கின்றன. இன்று இரவு அங்கு மழை இருக்கும். தென் தமிழ் நாட்டை நோக்கினால் சிவகங்கை மேகங்கள் வலு இழந்து விட்டன, அது ராமநாதபுரம் வடக்கு மாவட்டத்தை நோக்கி போகிறது. மேற்கு மாவட்டங்களில் மழை அங்கும் இங்கும் கிடைக்கும். அடுத்த சில தினங்கள் மழை தமிழ் நாடு பூராவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 

Comments