Chennai Rain Update This can be sharp and intense good spell covering most parts of the Chennai city as clouds line up one after another

By Tamil Nadu Weatherman on 26 Nov 2017 | read
    03

====================
Night time are the period when clouds dont weaken unlike the ones in morning. This spell will be lasting more time than the previous spells, as the winds are turning favourable.

Remember everything will be only small small spells. No heavy rains are expected from this low pressure for Chennai and its suburbs.

Enjoy.

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளையும் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கடுக்காக மேகக்கட்டங்கள் தொடர்ந்து நிற்கின்றன ஆதலால், மழை காற்று இல்லாமல் நிதானமாகப் பெய்யும்.
=============
பகல்பொழுதில் மேக்கூட்டங்கள் வலு இழந்ததுபோல், இரவு நேரத்திலும் வலுவிழக்கும் என்று நினைக்கவேண்டாம். இரவில் நல்ல கனமழைக்கு வாய்ப்பு உண்டு. காற்று சாதகமாக இருப்பதால், கடந்த முறை பெய்த மழையைக் காட்டிலும், இப்போது பெய்யும் மழை சிறுது நேரம் அதிகமாக பெய்யும் தன்மை கொண்டது.

ஆனால், மழைபெய்யும் நேரம் என்பது குறுகியதுதான். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நீண்டநேரம் பெய்யக்கூடிய கனமழைக்கு இடமில்லை.

மழையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்….

Tamil Translation courtesy Mr.Pothy Raj
 

Comments