Chennai Rain Update - sudden downpours in the city with overhead cloud development

By Tamil Nadu Weatherman on 07 Jul 2017

===============
Overhead cloud development, becomes intense so soon and core city are getting rains.

The clouds formed out of nowhere. Enjoy the rains on weekend eve.

தமிழாக்கம்: சென்னையில் மழை பெய்வது தொடர்பான பதிவு. திடீர் மழை சென்னையில் பெய்கிறது .மேகங்கள் ஒன்று திரண்டதால் திடீர் மழை.

திடீர் என்று மேகங்கள் ஒன்று திரண்டதால் சென்னை நகரின் மைய பகுதிகளில் தீவிர மழை பெய்கிறது.

மேகங்கள் திடீர் என்று வந்தது வியப்புதான். மழையை அனுபவியுங்கள்.

Tamil Translation courtesy Shahul Hameed