Chennai Rain Update - Short spells of moderate rains likely most preferably in North Chennai ================ If chennai has to get widespread rains like the one happened on June 6, 19 and 23rd then monsoon has to be weak

By Tamil Nadu Weatherman on 27 Jun 2017 | read
    0
But right now, the west coast is damn wet, which means Chennai will get only weak non towering clouds. This will not give intense rains but moderate brief spell of rains. Lets be happy that west coast is getting pounded. Most of the dams and lifeline of farmers lies there. Monsoon is expected to go slightly weak some time in the late 1st week of July / 2nd week of July. That will be our time for getting intense Thunderstorms. Enjoy the brief rains in Chennai. North Chennai might get most of it. தமிழாக்கம்: சென்னையில் சிறிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.வட சென்னைக்கு தான் வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் ஜூன் 6,19, 23 ம் தேதிகள் நல்ல மழை பெய்தன. அதே மாதிரி நல்ல மழை பெய்ய வேண்டும் என்றால் தென் மேற்கு பருவ மழை பலவீனம் அடைய வேண்டும். ஆனால் இப்போது கேரளாவில் பருவ மழை நன்றாக பெய்து வருகிறது. அதனால் பெரிய மழையை சென்னையில் எதிர் பார்க்க வேண்டாம். சிறய மழையாக இருக்க வாய்ப்பு உண்டு. தென் மேற்கு பருவ மழை நன்றாக பெய்து வருவது நமக்கு சந்தோசத்தை கொடுக்க வேண்டும். தென் மேற்கு பருவ மழை நன்றாக பெய்தால் தான் அணைகளுக்கு நீர் வரும். விவசாயிகள் சந்தோஷம் அடைவர். ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரம் பருவ மழை பலவீனம் அடைய வாய்ப்பு உண்டு. அப்போது சென்னைக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. சின்ன மழையை அனுபவியுங்கள். வட சென்னைக்கு தான் வாய்ப்பு அதிகம். Tamil Translation courtesy: Shahul Hameed
 

Comments