Chennai Rain Update - Seems Part of Chennai is going to see another rainy day

By Tamil Nadu Weatherman on 25 Jun 2017
North Chennai areas has good chance or rains in an hour or so. =================== Another interesting day awaits Chennai as Storms over Poondi are aligning with a movement towards Chennai. Yesterday it was south Chennai and suburbs which got rains. Today it might be the other northern half of City to get rains. Its not a very massive storm. If lucky and if new storms are triggered, then the other half of southern chennai will get some rains. But chances for that looks slim. Enjoy. Remember my words in May month...When Chennai starts to get rains, other places will only watch. தமிழாக்கம்: சென்னையில் மழை பெய்வது தொடர்பான பதிவு. இன்றைக்கும் மழை நாளாக இருக்க போகிறது. ஆனால் வட சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். இன்னும் ஒரு மணி நேரத்தில் மழை ஆரம்பிக்கலாம். சென்னைக்கு இன்னொரு சுவாரஷ்யமான நாள் இது. மழை மேகங்கள் வரிசை படுத்தி கொண்டு பூண்டியில் இருந்து சென்னையை நோக்கி வருகின்றன. நேற்று தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழையை பெற்றன. இன்றைக்கு சென்னையின் இன்னொரு பகுதியான வட சென்னை மழையை பெற போகிறது. இது பெரிய மேகமாக இல்லை.அதிர்ஷ்டமாக புதிய மழை மேகங்களை உருவாக்கினால் தென் சென்னை மழை பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வாய்ப்புகள் குறைவு. அனுபவியுங்கள். மே மாதத்தில் நான் சொன்னதை நினைவு கொள்ளுங்கள். சென்னையில் மழை பெய்தால் தமிழ் நாட்டில் உள்ள இதர இடங்கள் மழை பெற வாய்ப்பு குறைவு. அவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டியது தான். Translation courtesy Shahul Hameed