Chennai Rain Update- Overhead storms over Chennai, Chance of rains later in the day too

By Tamil Nadu Weatherman on 06 Jul 2017
Watchout for Ariyalur - Delta Belt and Pudukottai - Sivagangai -Madurai region too for rains today. ========================== Its 6th of July, the date we indicated that rains will be there in Chennai between 6-8th July.. Like yesterday, awesome atmospheric conditions prevail. With Sea Breeze moving in. It has triggered rains over city itself. More rains possible later in the day. Delta region is all set to get another rainy day. சென்னையில் மழை பெய்வது தொடர்பான பதிவு: தலைக்கு மேலே வானத்தில் மேகங்கள் தெரிகின்றன. பின் இரவில் மழை பெய்யக் கூடும். அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை பகுதிகளிலும் மழை பெய்ய கூடும். இன்று ஜூலை 6-ம் தேதி. ஏற்கனவே ஜூலை 6 முதல் 8-ம் தேதி வரை சென்னையில் மழை பெய்யும் என்று கூறி இருந்தேன். நேற்று மாதிரியே அற்புதமான வளிமண்டல நிலைமைகள் இன்றும் இருக்கின்றன. கடல் காற்றும் அடிக்க துவங்கி இருக்கிறது. கடல் காற்று மழையை தூண்ட வேண்டும். அவ்வளவுதான். இன்று இரவு மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் இன்று மழை நாளாக இருக்க போகிறது. Tamil Translation courtesy Shahul Hameed