Chennai Rain Update -One of the most intense Storms to visit Chennai and South Chennai and surrounding areas getting thrashed

By Tamil Nadu Weatherman on 11 Jul 2017
Other Parts of City will soon join the party.
========================
South Chennai getting battered now with intense spells. Soon other parts of Chennai will get covered too. Within few minutes Chennai Airport records 30 mm. Blasting high intensity rains in southern parts of City.

Not only Chennai, other parts in Tiruvallur and Kancheepuram district getting smashed...most importantly our lake areas.

தமிழாக்கம்: சென்னையில் மழை பெய்வது தொடர்பான பதிவு. தீவிர மழை மேகங்களால் சென்னை நகரத்தில் குறிப்பாக தென் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மழை நன்றாக பெய்கிறது.

இப்போது தென் சென்னை தீவிர மழையை பெற்று இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் சென்னையின் இதர பகுதிகளும் மழை பெறும். சில நிமிடங்களில் சென்னை விமான நிலையம் 30 mm மழையை பெற்றது. தென் சென்னையில் கன மழை பெய்கிறது.

சென்னை மட்டும் அல்ல...காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களும் நல்ல மழை பெறப் போகின்றன. குறிப்பாக நீர் நிலை பகுதிகளான ஏரிகள் நல்ல மழை பெறும்.

Tamil Translation Coutesy Shahul Hameed