Chennai Rain update - kancheepuram storms blooms to one hell of a storm and slowly inching towards Chennai ================= Perfect conditions as per the chennai airport sounding data

By Tamil Nadu Weatherman on 09 Jul 2017 | read
    042
Cape of over 3000 joules, K-index of over 40, pw of 65 mm and no suppression with CIN of -14. Too perfect conditions for rains in Chennai. Enjoy.

Kancheepuram is getting a pounding snd Very heavy rains are lashing right now. It has to be tracked how it's moving towards Chennai. It's a very slow moving one.

Meanwhile sivaganga and pudukottai got rains as interpreted in the morning. It was one hell of a place for convective Rainfall.

தமிழாக்கம்: சென்னையில் மழை பெய்வது தொடர்பான பதிவு. காஞ்சிபுரத்தில் இருந்து மழை மேகங்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டு சென்னையை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன.

சென்னை விமான நிலையத்திற்கு உரிய தகவல்களை பார்த்தால் மழை பெய்ய அருமையான வாய்ப்புகள் இருக்கின்றன. Cape of over 3000 joules, K-index of over 40, pw of 65 mm and no suppression with CIN of -14. மழையை அனுபவியுங்கள்.

காஞ்சிபுரத்தில் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம் மழை மேகங்கள் சென்னையை நோக்கி வருகிறதா என்று நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது.மெதுவாக நத்தை போல் ஊர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

நாம் காலையில் சொன்ன மாதிரி சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் மழை பெய்து இருக்கிறது. வெப்ப சலன மழைக்கு ஏற்ற இடங்கள் இவை.

Tamil Translation courtesy Shahul Hameed
 

Comments