Chennai Rain update - I would say it was like a cloud burst, based on the rain rate

By Tamil Nadu Weatherman on 09 Jul 2017 | read
    011
Chennai Rainfall from 01.01.2017 to 08.07.2017 = 62 mm. Today last one hour Rainfall = 72 mm
================
Would u believe if I say that in the last 45 mins, chennai has got rains more rains than what it has got in last 7 months.

It was a dream spell. Reports of water flowing in roads from other bloggers in the city.

தமிழாக்கம்: சென்னையில் மழை பெய்தது தொடர்பான பதிவு. மழை பெய்த வேகத்தை பார்த்தால் மேகம் வெடித்தது என்று கூறலாம்.Chennai Rainfall from 01.01.2017 to 08.07.2017 = 62 mm. Today last one hour Rainfall = 72 mm

இந்த 45 நிமிடத்தில் பெய்த மழை எவ்வளவு தெரியுமா..நீங்கள் நம்ப மாட்டீர்கள். கடந்த 7 மாதத்தில் பெய்த மழையை விட இன்று அதிகம்.

இப்படி மழை பெய்தது...கனவு போல் இருந்தது. வலைத்தளத்தில் எப்படி வாசகர்களின் கருத்துக்கள் எப்படி வெள்ளம் போல் வந்ததோ...அதே மாதிரி ரோடுகளில் வெள்ளம்.

Tamil Translation courtesy Shahul Hameed
 

Comments