Chennai Rain Update - I have good and bad news

By Tamil Nadu Weatherman on 13 Nov 2017
Yep the clouds have arrived but at the same time, in making that stressfull move against the steering, it has weakened a lot. So this steady rains with at times increase in intensity is going to continue for a while.
====================
Rain intensity will pick up but will not be intense
--------------------------------
Rain intensity can pick up from now but no heavy rains, there are some cumulonimbus (CB) clouds seen here and there in the huge cloud mass (rounded ones). Clarity - No heavy rains but its going steady steady one.

Radar is not everything
----------------------
Today many would have learnt, Radar direction showed clouds moving North to south and missing us. But in the end clouds moved west towards coast. The westward movement in the clouds is due to movement of Low pressure slightly westwards. You have to run this simulation in your mind.

It was interesting to track isnt it ?

*********************************

என்னிடம் ஒரு நல்ல செய்தி ஒன்றும் கெட்ட செய்தி ஒன்றும் இருக்கிறது. சென்னையை நோக்கி பெரு மேகக்கூட்டங்கள் வந்தன. ஆனால், காற்று நம் பக்கம் மேகத்தை உந்தி திருப்புவதற்கு எதிராக அதிக அழுத்தம் கொடுத்துவிட்டதால், மேகக்கூட்டம் வலுவிழந்துவிட்டது. ஆதலால், நமக்கு மிதமான, மழை மட்டுமே இருக்கும். ஆனால், நேரம் செல்ல செல்ல இந்த மிதானமழையின் தீவிரம் சற்று அதிகரிக்கும்..
====================
ஆதலால், மழையின் தீவிரம் அதிகமாகுமேத் தவிர கனமழை இருக்காது. சென்னைக்கு அருகே மிகவும் திரட்சியான மேக்கூட்டங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

ஆதலால், சென்னையில் இன்று இரவு கனமழை இருக்காது. ஆனால், நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரம் இருக்கும்.

இன்று ஏராளமானோர் ராடார் குறித்துதெரிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். மேகக்கூட்டங்கள் வடக்கில் இருந்து தெற்காக செல்கிறது. ஆனால், நமக்கு மட்டும் தவறிவிட்டது. ஆனால், இறுதியில் மேககங்கள் மேற்கில் இருந்து கடற்கரை நோக்கி நகர்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை பக்கம் இருப்பதன் காரணமாக மேற்கு நோக்கி மேகங்கள் நகர்கிறது.

Thank you Mr.Pothy Raj for Tamil Translation.