Chennai Rain Update - I got a free car wash in Adyar and storms become intense in areas close to sea in South Chennai because of abundant moisture close to sea

By Tamil Nadu Weatherman on 04 Aug 2017
These spells are always short lived one...!
====================
it was such a intense spell and lasted just 10 mins. Didnot i say these are fast moving ones and u would know why bey reading the previous post.

Now, its my favorite tool Max Z in radar, the most beautiful one too. U can see the explanation in the image itself.

what is DBZ - https://en.wikipedia.org/wiki/DBZ_(meteorology) see the table in the link it will give u an idea.

தமிழாக்கம்: சென்னையில் மழை பெய்வது தொடர்பான பதிவு. இந்த மழையினால் எனது காரை இலவசமாகவே கழுவி கொண்டேன். நான் அடையாறில் இருந்த போது மழை தீவிரமாக இருந்தது. தென் சென்னையில் கடலுக்கு அருகில் இருக்கும் பகுதிகள் தீவிரமான மழையை பெற்றன. ஏன் என்றால் கடலுக்கு அருகில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.ஆனால் இந்த மாதிரியான மழை கொஞ்ச நேரம்தான் பெய்யும்.

நல்ல தீவிரமான மழை...10 நிமிடமே நீடித்தது. நான் முந்தைய பதிவில் சொன்னேன் அல்லவா..மழை மேகங்கள் வேகமாக இருந்தன என்று. முந்தைய பதிவை படித்து இருந்தால் உங்களுக்கே புரிந்து இருக்கும்.

எனக்கு ரேடாரில் பிடித்தமான கருவி Max Z . அழகான ஒன்று. அதன் விளக்கம் கீழே உள்ள படத்தில் உள்ளது.

Tamil Translation courtesy Shahul Hameed