Chennai Rain update - fast moving clouds seen in Radar, we can see some moderate - light rains in Chennai with lots of breaks and it will be isolated

By Tamil Nadu Weatherman on 04 Aug 2017 | read
    06

===================
When ever west coast is active, what did i always say, we wont see towering clouds or Intense Thunderstoms but fast moving rains with sharp spells.

I have put a lot about using Radars for weather forecasting (Max 2-3 hours in advance) in my page. That time the members were very less. Here after when i put a radar image, now and then i will tell u all how to interpret these tools. Its not big deal. Tomorrow each one of u can use this tools and decide what u can do on a extreme day. On a day like December 1st, 2015, if people had known to interpret radar images, they would know what they witnessing was something special and a dangerous one.

Today session will include a teaching course on using two tools (PPI V (used to tell how fast the clouds are moving in or moving out from us) and VVP (used for seeing the wind direction at each height of the atmosphere) which are less used by most weather bloggers but for me its an useful one. This is real-time and hope each one of u will use this tool wen interpreting weather on your own.

Now co-relate the images on ur own. Isnt it easy ? With time, each one of u will be able to interpret radar and surprise ur friends...shortly there will rains and it will rain and win bets too 😎😎😎😎

How to read wind barb and direction - http://www.srilankaview.com/Weather/Wind%20Vector%20Barbs1.jpg

Chennai Radar Link and u can see various product - http://www.imd.gov.in/pages/radar_main.php?adta=chn

Hope this was useful.

தமிழாக்கம்: சென்னையில் மழை பெய்வது தொடர்பான பதிவு. மழை மேகங்கள் வேகமாக நகர்வது ரேடாரில் தெரிகிறது. லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் விட்டு விட்டு பெய்யும். சில இடங்களில் மட்டுமே பெய்யும்.
========================
கேரளாவை ஒட்டிய மேற்கு கடற்கரையில் பருவ மழை இருக்கும் போது இங்கு பெரிய மழை மேகங்கள் ஏற்படாது மற்றும் மழை நிறைய நேரம் பெய்யாது.என்று சொல்லி இருக்கிறேன். இன்று மழை வேகமாகவும் இருக்கும். ஆனால் கொஞ்ச நேரம் தான் பெய்யும்.

ரேடாரை எப்படி பயன்படுத்துவது என்று நிறைய தடவை என்னுடைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன். மழை பெய்யுமா என்பதை 2-3 மணி நேரத்திற்கு முன்பே அறிந்து கொள்ளலாம்.அப்போது இந்த பக்கத்தில் உறுப்பினர்கள் குறைவு. இப்போது ரேடாரை எப்படி பயன்படுத்துவது என்பதை சொல்கிறேன். மிகவும் எளியது. நாளை நீங்களே இதை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வீர்கள். டிசம்பர் 1-ம் தேதி 2015-ம் வருடம் பெய்த பேய் மழையின் போது இந்த ரேடாரை பயன்படுத்த தெரிந்து இருந்தால் உங்களுக்கே வர போகிற ஆபத்தை தெரிந்து கொண்டு இருந்து இருக்கலாம்.

இன்றைய பதிவில் இரண்டு கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்று சொல்கிறேன். PPI V (இது மழை மேகங்கள் எவ்வளவு வேகத்தில் இருக்கிறது என்பதையும் மற்றும் நம் இடத்திற்கு மழை மேகங்கள் வருகிறதா அல்லது விலகி போகிறதா என்பதையும் அறிந்து கொள்ளலாம். அடுத்த கருவி VVP இது எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பதையும் வளிமண்டலத்தின் உயரத்தையும் அறிந்து கொள்ளலாம். இந்த கருவியை வானிலையை தெரிந்தவர்கள் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் நான் விரும்பி இதை பயன் படுத்திகிறேன். இது இப்போது நடக்கும் செயல்களை காண்பிப்பது. அதனால் நீங்களே இதை பயன்படுத்துவது எளிது.

நீங்களே இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள். எளிதாக இருக்கும். நேரம் இருக்கும் போது இதை பயன் படுத்தி பாருங்கள். உங்கள் நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள். இன்னும் சற்று நேரத்தில் மழை வர போகிறது. மழை வரும்போது இதை பயன் படுத்தி சவால்களை வெற்றி கொள்ளுங்கள்.

Tamil Translation courtesy Shahul Hameed
 

Comments