Chennai Rain update - Blinding rains in most part of the city

By Tamil Nadu Weatherman on 05 Aug 2017

===========
As posted in the previous post, the abundant energy and moisture made the storms more intense as it neared the coast. See the red colored area over Chennai.

Enjoy. The spell may last further 20 mins with high intensity spell. As always, wen I move out of chennai, we get high intensity rains in nungambakkam (Chennai city)

Henceforth, Mr.shahul Hameed will not be translating in Tamil. I thank him with my whole heart for the contribution.

தமிழாக்கம் :

சென்னையின் மழையை பற்றி - பார்வையை மறைக்கும் அளவுக்கு மழை

முன்பு கூறியது போன்று அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் சக்தியும் மழை மேகங்களை மேலும் வலுபடுத்தியுள்ளது. சிகப்பு நிற பகுதிகளில் பார்க்கவும்.

அடர்த்தியான மழை அடுத்த 20 நிமிடங்கள் வரை இருக்கும். நான் எப்போதும் சென்னையை விட்டு வெளியே சென்றால் நுங்கம்பாக்கம் ( சென்னை நகரில்) நல்ல மழை பெய்யும்.

மழையை அனுபவிங்கள் சென்னை...

Tamil Translation courtesy Shiva kumar